>
> > *பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ்,
> > தமிழ் வழிக் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் நான்கில் ஒரு பகு
> > திக்கும் குறைவானவர்களே ஆங்கில வழி கல்வி நிலையங்களில் படிக்
> > கின்றனர்.
>
> > வசதி படைத்தவர்கள், சமுதாயத்தில் மேல்தட்டில் இருப்பவர்க
> > ளின் குழந்தைகள்தான் ஆங்கில வழி, கட்டணப் பள்ளிகளில் படிக்
> > கின்றனர்.
>
> > அனைவ ருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்
> > வியை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு அறிவித்தது. ஆனால்
> > மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பயன்பட்டு வரும் கட்
> > டணப் பள்ளிகளும், ஆங்கில பயிற்று மொழியும் தொடர்ந்து நீடிக்கும்
> > என்று அறிவித்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது.*
>
தமிழ்நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும், - அரசு உயர்நிலைப் பள்ளி என்றாலும்,
ஆங்கில கான்வெண்ட்டாக இருந்தாலும், தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக
இருக்க சட்டம் வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகள் - தனியார் பள்ளி என்றாலும் - தமிழே
இல்லாமல் படிக்க முடியாது என்னும் நிலையை அரசாங்கம் உருவாக்க
வேண்டும்.
நா. கணேசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment