சட்டம் முரண்பாடானது.
ஆணுக்கு ஏன் தண்டனை இல்லை என்பதை சொல்வது ஆண்-பெண் பாகுபாட்டை தான் காட்டுகிறது.சட்டத்தின் ஓட்டைகள் எப்படி இருந்தாலும் பிடிபடும் பெண் ஜெயிலுக்கு போகிறாள்.ஆண் கையை வீசிகொண்டு போகிறான்.இதை மாற்றவேண்டும்
2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
20 டிசம்பர், 2009 12:01 pm அன்று, K.R.அதியமான் <athi68@gmail.com> எழுதியது:செல்வன்,
ஒரு வழக்கறிஞர் இதை பற்றி விரிவாக எழுதிய பதிவு :
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html
பெண், பாவமா?
சட்டம் சரியாகத்தான் இருக்கு
நாம்தான் புரிந்துகொள்ளலை--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"This is America.We don't redistribute wealth.You earn it"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment