20 டிசம்பர், 2009 1:36 am அன்று, Abdul Jabbar <abjabin@gmail.com> எழுதியது:
எதை எப்போதும் நினைத்திருக்கிறோமோ அது கனவாகும் கவிதைஆகும்
நன்றாக இருக்கிறது ரிஷான். கவிதை என்றால் அது காதல் பற்றித்தான்
இருக்கும் என்பதுதான் என்னை நெருடும் ஒரு விஷயம். பரவாயில்லை.
இப்போது காதல் கவிதைகளாக எழுதித் தள்ளுங்கள். என் வயது வரும்போது
உங்களிடமிருந்து தத்துவக் கவிதைகள் பிறக்கலாம். அப்போது நான்
இருப்பேனோ என்னவோ யார் கண்டது...? வாழ்க.. வளர்க...தொடர்க...
எதை எப்போதும் நினைத்திருக்கிறோமோ அது கனவாகும் கவிதைஆகும்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment