Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்



20 டிசம்பர், 2009 12:21 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:


2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>



உங்க கிட்டே சொல்லாமல் பின் இன்னொரு முசல்மான் கிட்டேயே சொல்லுவது.

கொல்லான் கிட்டே ஊசியை விற்பார்கள்?

மீரானுக்கு இசுலாத்தை பரப்புவது ஆறாவது கடமை

இந்த பூ உலகில் தன் உடைமையை பங்கு போட விருப்பம் இல்லை என்றாலும் சுவனத்தை பங்கு போட விரும்புகிறாரே அதுக்கு நாம் பெரிதாக மகிழணும்

 




கடவுளுக்கு விற்பனையாளர்கள் எதுக்கு?

நான் மதம் மாறணும்னு இறைவி நினைத்தால் அப்புறம் அதை யாரால் தடுக்க முடியும்?அவள் நினைக்கலை.நான் மாறலை.

இறைவி நினைத்தால்  காமுகனின் பாலியல்வெறியையும் கட்டுப்படுத்தலாம். ஆனால் துறக்கத்தில்  இடப்பற்றாகுறை அல்லது அவருக்கு வேறு வேலை


வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment