19 டிசம்பர், 2009 9:16 pm அன்று, காமேஷ் <kameshcn@gmail.com> எழுதியது:
வெறும் ஃப்ரண்டு என்றாலும் இதழ் முத்தம் தப்பு இல்லை நு தெரிகிறது
அவள் 9 ஆம் வகுப்பு என்றால் அகவை 15 தான் இருக்கும். அந்த இளைஞனுக்கும் ஏறத்தாழ அதுவே
இவர்கள் திருமணத்து 40க்கும் தள்ளி வைக்கலாம்.
நம்மவர்க்கு அது பொருந்துமா?
நாம் திருமணம் செய்தால்தானே பாலின்பம் பெறலாம்!!
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி// கேரல் எப்படி இருந்தாலும் அந்த வயதில் அவளுடைய சில செய்கைகளை நான் நிச்சயம் பாராட்டவேண்டும். அவற்றை சாய்வு எழுத்தில் இட்டுள்ளேன்//
என்ன இருந்து என்ன பிரயோசனம் ?
////
"அவன் தான் என்னை ஸ்க்ரூ பண்ணி விட்டான். அவன் என் பாய் ஃபிரண்டு அல்ல. வெறும் ஃபிரண்டுதான்" என்றாள்
வெறும் ஃப்ரண்டு என்றாலும் இதழ் முத்தம் தப்பு இல்லை நு தெரிகிறது
அவள் 9 ஆம் வகுப்பு என்றால் அகவை 15 தான் இருக்கும். அந்த இளைஞனுக்கும் ஏறத்தாழ அதுவே
இவர்கள் திருமணத்து 40க்கும் தள்ளி வைக்கலாம்.
நம்மவர்க்கு அது பொருந்துமா?
நாம் திருமணம் செய்தால்தானே பாலின்பம் பெறலாம்!!
வேந்தன் அரசு
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment