நண்பர்களே
In English there are three things for an unusual Event:
1. Triggering or Initiating incident (தூண்டும் நிகழ்ச்சி)
2. Damage (மனம் உடைப்பு)
3. Damage Control (மனத் தேர்ச்சி)
இந்தப் பிரச்சனையை முதலில் தூண்டி விட்டது புகாரியின் இந்த வாசகம்தான் :
////அப்படியே அடுத்த கட்டமா வீடு வீடா சென்று ஐயா விபச்சாரிகள் கஸ்டர் (கஸ்டமர்) இல்லாமல் தொழில் விருத்தி இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள். கொஞ்சம் போயிட்டு வாங்க.
பொண்டாட்டியை எப்ப வேணும்னா பாத்துக்கலாம் விபச்சாரிகள் பாவம் வாங்க கருணை காட்டுங்க என்று விபச்சாரிகளுக்காக புதிய அன்னை தெரிசாக்கலாய் சேவை செய்வார்களோ இந்தக் காலப் பெண்கள் :))) ////
- புகாரியின் பொன்மொழி ...
இது பெண்டிருக்குப் பொன்மொழியா அல்லது புண்மொழியா என்று சொல்லுங்கள் நண்பர்களே ?
சாந்தி கருத்தாடல் புரியும் போது இந்த அபாண்டப் பழியைப் பெண்டிர் மீது கிண்டலாக புகாரி எழுதியது தவறு என்று நண்பர் புகாரி முதலில் உணர்கிறாரா ? அவர் உணர வில்லை என்றால் அவருக்குப் பெண்டிர் மீது சமமான, கனிவான, கண்ணியமான மதிப்பில்லை என்பது தெளிவாகிறது.
அதனால் சாந்தியின் மனம் உடைந்தது. புகாரி அதை ஒதுக்கி விட்டு மூன்றாவது கட்டம் மனத் தேர்ச்சிக்கு ஓடுவது ஏன் ?
இதை அன்புடன் சுட்டிக் காட்டியவரை ஓநாய்கள் என்று புகாரி ஏசலாமா ? மேலும் சுட்டிக் காட்டியவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் புகாரி அடுத்து எழுதி வருவது இன்னும் வியப்பாக இருக்கிறது.
தவறுவது மனிதம் !
தவறி விழுவது சுலபம் !
தவறை உணர்வது தர்மம் !
தவறை மறைப்பது கர்வம் !
அந்தி வானில் விழுந்திடும் பரிதி
அடுத்த நாள் எழுந்திடும் !
சி. ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++
பூங்குழலி, சக்தி, பிச்சுமணி,
இதைக் கொஞ்சம் பாருங்கள்:
உங்க எழுத்தின் மூலம் உங்க வக்கிர புத்தி வெளிப்படுது. முடிந்தால் உம் வீட்டிலுள்ள இந்தக்கால பெண்களை பற்றி மட்டும் பேசிக்கொள்ளலாம்.. பொதுவா இந்தக்கால பெண்கள் னு சொல்ல உமக்கு எந்த உரிமையும் கிடையாது...
உம்முடைய காமக்கவிதைகளை விட அவர்கள் பரவாயில்லை என் பார்வையில்....நீர் காமத்தை வார்த்தைகளில் சொல்கிறீர் அவர்கள் செயலில் வேறு வழியில்லாமல்.....
அவ்வளவே வித்யாசம்...
இந்த மடலில் புகாரி சொல்லியிருக்கும் இந்தக்காலப்பெண்கள் எத்தனை பேரை அவர் அப்படி சந்தித்தாராம்?.. ஒருவேளை இவர் வீட்டு பெண் அப்படியோ என கேட்கவே எனக்கு நா கூசுது... இவர் பேச்சுக்கு இவர் வீட்டு பெண்கள் என்ன செய்வார்கள்..?
உம் காமக்கவிதைகளையோ வக்கிர புத்தியையோ மாற்றுவீரா ?..
-சாந்தி
தமிழமுதத்தில் நிகழ்ந்த கொடூரமான உரையாடலை அறியமாட்டீர்கள். பலமுறை தமிழமுதத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தேன். ஆனால் பொறுத்தேன். அது தவறென்று தற்போது முற்றுமுழுதாக உணர்ந்து வெளியேறிவிட்டேன்.
எனவே அன்புடனில் இது தேவையில்லை என்றே நாம் முடிவெடுக்கலாம். நம் அமைதி நீரோடையில் நம் வழமை மாறாமல் பயணப்படுவோம்.
அன்புடன் புகாரி
--
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment