2009/12/21 செல்வன் <holyape@gmail.com>
:)
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஒரு இனத்தை இப்படி அவமதிப்பது சரியல்ல.இம்மாதிரி பதிவுகளால் எதிர்விளைவுகள் தான் ஏற்படும்
:)
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
2009/12/21 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
இது என்னுடைய கருத்தல்ல............
ஆனால், பிரமாணன் என்பது வர்க்கமா? இன்றுதான் கேள்விப்படுகிறேன்...........
ஒரு தேவநாதனை விடுங்க...............
சங்கராச்சாரி சுவாமிகள் என்ன செய்தார்.................................
தெய்வத்தின் குரல் நூலில்............
தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை விலையுயர்ந்த சோப்புக்கட்டி பயன்படுத்தினாலும்...................அவர்கள் தீட்டு போகாது என்று முழங்கியபோது........
கோயிலில் வைத்தே சங்கர் ராமனை போட்டு தள்ளிய போது
.தங்களை பிரமாணர்கள் என்று கருதிக் கொள்ளும் அத்துணை பேரும் சக மனிதனை இழிவுப்படுத்திய அந்த சங்கராச்சாரியை தெருவில் நிறுத்தி கேள்விக்கேட்டார்கள்..........................
அதனால், தங்களை பிரமாணர்கள் என்று கருதிக் கொள்பவர்களை திட்டக்கூடாது
21 டிசம்பர், 2009 7:41 pm அன்று, குருமூர்த்தி <gurudevaimshigh@gmail.com> எழுதியது:ஒரு தேவநாதனை வைத்து ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தையே கொச்சைப்படுத்துகிற
உங்களது அறிவாற்றலுக்கு வாழ்த்துக்கள். :-))
இப்படி எதையாவது எழுத வேண்டியது; அதைப் பற்றி விவாதம் பண்ணுகிறேன்
பேர்வழி என்று அசிங்க அசிங்கமாக சண்டை போட வேண்டியது. பிறகு, நீ
மன்னிப்புக் கேள் என்று இழை போட்டு இருக்கிறவர்களுக்கு வெறுப்பேற்ற
வேண்டியது.
நன்றாக நடத்துகிறீர்கள் ஐயா குழுமத்தை! தொடருங்கள்!!
வாழ்க வளமுடன்.
குருமூர்த்தி
**************************************************************************
மெய்யின் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ்
வையந்த் தன்னோடு கூடுவதில்லை யான்
**************************************************************************
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"This is America.We don't redistribute wealth.You earn it"
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
யாதும் ஊரே..!! யாவரும் கேளிர்...!!!
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment