Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] அரசனின் வேர் ராஜனா?

அவர் பன்மொழிகளில் புலமை பெற்றவர் என்பது அவர் எழுத்தில் இருந்து தெரிகிறது.பண்டைய தமிழ் மொழியையும் மிதினி எனும் பண்ட்யைய மொழி ஒன்றையும் ஒப்பிட்டு ஜர்னலில் கட்டுரை எழுதும் அளவுக்கு புலமை பெற்றவர்அவர் கூற்றை இப்படி மேம்போக்காக ஒற்றைவரியில் மறுக்கலாமா?:)))

2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


20 டிசம்பர், 2009 12:56 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:

சமஸ்கிருத ராஜன் தமிழில் அராஜன் என மருவி, அரசன் என ஆனதாக George William Brown குறிப்பிடுகிறார்.ராஜன் இராஜன் அராஜன் என மறுவியது.இம்மாதிரி சொற்களை தமிழ் ஜகரத்தை சகரமாக மாற்றி ஏற்றுகொண்டது என்கிறார்

"Sanskrit rajan, " king," appears as irajan or arajan in Tamil (Brown, 1930, Pg. 290)

 Brown,George W. (1930), "The Possibility of a Connection between Mitanni and the Dravidian Languages,"Journal of the American Oriental Society, Vol. 50, (1930), pp. 273-305


Peer reviewed journal வருவதற்கும் மற்றதுக்கும் வித்தியாசம் கணேசனாருக்கு நன்கு தெரியும்

கிரேக்கத்தில் அரசனுக்கு archon என்று பொருள்.


 ஜியார்ஜ் பிரவுன் யாரேனும் பார்ப்பனர்கிட்டே பாடம் கேட்டு இருப்பார்
 




--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment