Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] அரசனின் வேர் ராஜனா?



20 டிசம்பர், 2009 12:56 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
சமஸ்கிருத ராஜன் தமிழில் அராஜன் என மருவி, அரசன் என ஆனதாக George William Brown குறிப்பிடுகிறார்.ராஜன் இராஜன் அராஜன் என மறுவியது.இம்மாதிரி சொற்களை தமிழ் ஜகரத்தை சகரமாக மாற்றி ஏற்றுகொண்டது என்கிறார்

"Sanskrit rajan, " king," appears as irajan or arajan in Tamil (Brown, 1930, Pg. 290)

 Brown,George W. (1930), "The Possibility of a Connection between Mitanni and the Dravidian Languages,"Journal of the American Oriental Society, Vol. 50, (1930), pp. 273-305


Peer reviewed journal வருவதற்கும் மற்றதுக்கும் வித்தியாசம் கணேசனாருக்கு நன்கு தெரியும்

கிரேக்கத்தில் அரசனுக்கு archon என்று பொருள்.


 ஜியார்ஜ் பிரவுன் யாரேனும் பார்ப்பனர்கிட்டே பாடம் கேட்டு இருப்பார்
 




--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment