Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] Re: படிச்சது... பிடிச்சிருந்தது-1

பொதுவுடமை மார்க்சுக்கு முந்தி எங்கேயும் வழக்கத்தில் இருந்தது கிடையாது.

மார்க்ஸ் was not an எகானமிஸ்ட்

2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


20 டிசம்பர், 2009 3:43 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:

ரஷ்யாக்காரன் சொன்னான்: உடுத்த உடை இல்லாமல், தின்பதற்கும் ஆப்பிள் மட்டுமே இருக்க ஆனால் தாங்கள் சொர்க்கத்தில் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் ஆகவே அவர்கள் ரஷ்யரே


அன்பே சிவம் படத்தில் கமல் சொல்லுவார். "கார்ல் மார்க்ய்சுக்கு முன்னரே பொதுவுடைமை கருத்துகள் இருந்தன" என்று

எனக்கும் பொதுவுடைமை கருத்து உண்டு. ஆனால் இன்னொருவனின் தேட்டையை பிடுங்கி கொடுக்கும் வழியில் அல்ல.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment