படுத்தி இருந்தீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.
பெயரல்ல எதுவுமே எனக்குச் சொந்தமில்லை என்று நினைப்பவன் நான்.
நான், எனது என்பவையெல்லாம் மாயை என்பது யார் சொன்னாலும்
புரியாது. காலத்தால் மட்டுமே அதை உணர்த்த முடியும். நீங்கள்
வழக்குரைஞர் உங்களோடு வாதம் செய்ய எனக்குத் திராணி இல்லை.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. மற்றபடி இத்துடன் ஒரு BIG full stop.
2009/12/22 நலம் பெறுக <nalamperuga@gmail.com>
உங்களோடு சம்பந்தப்பட்ட விஷயம் தான் அது என்பதே உங்களின் எண்ணம்
உங்களுக்கு சம்பந்தம் கொண்டது என்பதை முதலில் நிறுவுங்கள்
உங்களுக்கு மட்டுமே சம்பந்தம் கொண்டதா என்பதை வினவ காப்பி ரைட் வாங்கி வச்சிருக்கீங்களா எனக் கேட்டேன்
நபெ2009/12/22 Abdul Jabbar <abjabin@gmail.com>சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்ற பெயரை சுருக்கி சாத்.அப்.ஜப். என்று நான் குறிப்பிடுவதுண்டு. என்னோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் சாத்து--
சாத்தினால் சரியாக வரும் என்று நீங்கள் சொன்னால் நான் என்ன பொருள்
கொள்வது ? இதில் Copy-right எங்கிருந்து வருகிறது ?
2009/12/22 நலம் பெறுக <nalamperuga@gmail.com>//வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.//
அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
2009 ம் ஆண்டு நிறைவுற சில நாட்களே இருக்கும் தருணத்தில் இந்த ஆண்டுக்கான சிறந்த வெள்ளி அல்லது பொன் மொழி
thought of the year
-நலம் பெறுக
2009/12/22 N. Ganesan <naa.ganesan@gmail.com>நல்ல உரையாடலுக்கு உண்மையான பெயர்களுடன்
(உ-ம்: வலைப்பதிவு முகவரி என்ன?) இயங்குவோருடன்
பேசுதல் நலம் பெற்றுத் தரும்.
வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,
அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.
ஒரே ஆள் எத்தனை ஜிமெயில்களோ? என்ற
ஆராய்ச்சிக்கெல்லாம் நேரம்??
Happy holidays to All!
நா. கணேசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment