Tuesday, December 22, 2009

[தமிழமுதம்] Re: புலவர் அசொக்கின் அத்துமீறல்

On Dec 22, 8:33 am, நலம் பெறுக <nalamper...@gmail.com> wrote:
> //வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,
> அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
> படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.//
>
> 2009 ம் ஆண்டு நிறைவுற சில நாட்களே இருக்கும் தருணத்தில் இந்த ஆண்டுக்கான
> சிறந்த வெள்ளி அல்லது பொன் மொழி
>
> thought of the year
>
> -நலம் பெறுக
>

சாத்துதல் காப்பி-ரைட் இல்லாத சொல். அதை நலம் பெற நீங்கள்
எப்பொழுதும் எவ்விதத்திலும் பயன்படுத்தலாம் என்கிறீர்கள். தாட் ஆஃப் தி
இயர்!

ஆழ்வார் பாசுரம் காட்டியதால் சொல்கிறேன்:
BTW, சீவைணவத்தில் (பூணூல்) சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற பிரிவே உண்டு.

நா. கணேசன்

> 2009/12/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > நல்ல உரையாடலுக்கு உண்மையான பெயர்களுடன்
> > (உ-ம்: வலைப்பதிவு முகவரி என்ன?) இயங்குவோருடன்
> > பேசுதல் நலம் பெற்றுத் தரும்.
>
> > வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,
> > அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
> > படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.
>
> > ஒரே ஆள் எத்தனை ஜிமெயில்களோ? என்ற
> > ஆராய்ச்சிக்கெல்லாம் நேரம்??
>
> > Happy holidays to All!
> > நா. கணேசன்
>
> > --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment