Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] Re: புலவர் அசொக்கின் அத்துமீறல்

கணேசன் அவர்களுக்கு
சாத்துதல் காப்பி-ரைட் இல்லாத சொல். அதை நலம் பெற நீங்கள்
எப்பொழுதும் எவ்விதத்திலும் பயன்படுத்தலாம் என்கிறீர்கள் என என்னைக் கேட்பதால் கேட்கிறேன்

1.அப்படி எங்கே சொல்லிருக்கேன்

ஜப்பார் நான் உபயோகித்ததாக சொல்லும் அந்த சொற்பிரயோகங்களை நீங்கள் படிச்சிருக்கீங்களா.. இஃப்  ஸோ சுட்டி தர இயலுமா?

நபெ


2009/12/22 N. Ganesan <naa.ganesan@gmail.com>


On Dec 22, 8:33 am, நலம் பெறுக <nalamper...@gmail.com> wrote:
> //வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,
> அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
> படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.//
>
> 2009 ம் ஆண்டு நிறைவுற சில நாட்களே இருக்கும் தருணத்தில் இந்த ஆண்டுக்கான
> சிறந்த வெள்ளி அல்லது பொன் மொழி
>
> thought of the year
>
> -நலம் பெறுக
>

சாத்துதல் காப்பி-ரைட் இல்லாத சொல். அதை நலம் பெற நீங்கள்
எப்பொழுதும் எவ்விதத்திலும் பயன்படுத்தலாம் என்கிறீர்கள். தாட் ஆஃப் தி
இயர்!

ஆழ்வார் பாசுரம் காட்டியதால் சொல்கிறேன்:
BTW, சீவைணவத்தில் (பூணூல்) சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற பிரிவே உண்டு.

நா. கணேசன்

> 2009/12/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > நல்ல உரையாடலுக்கு உண்மையான பெயர்களுடன்
> > (உ-ம்: வலைப்பதிவு முகவரி என்ன?) இயங்குவோருடன்
> > பேசுதல் நலம் பெற்றுத் தரும்.
>
> > வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,
> > அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
> > படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.
>
> > ஒரே ஆள் எத்தனை ஜிமெயில்களோ? என்ற
> > ஆராய்ச்சிக்கெல்லாம் நேரம்??
>
> > Happy holidays to All!
> > நா. கணேசன்
>
> > --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment