Monday, December 21, 2009

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] Re: [அன்புடன்] Re: புகாரி மன்னிப்பு கேட்க வேண்டும்



21 டிசம்பர், 2009 8:00 pm அன்று, புலவர். அசோக் <ashokk757@gmail.com> எழுதியது:

 
பெரியவர் முன்னிலையில் நமது பெண்டிர் எல்லாம் கீழ்ச் சாதியா ?   அல்லது இரண்டாம் வகுப்புக் பிறவிகளா ?   
 
<< அன்புடனில்>>  யார் யார் பெரியவர் ?  யார் யார் சிறியவர் ?   பெண்கள்  தனி வகுப்பா ?  ஏன் இந்த பிரிவினை உணர்ச்சி ? 
பெரியவர் அவமதித்தால் சிறியவர் புகார் செய்தல் கூடாதா ? 
சிறியவர் புண்பட்டால் பெரியவர் கவலைப் பட மாட்டாரா ? 
 


நல்ல கேள்வி.

வயது மட்டும் தான் யார் பெரியவர் என்பதை முடிவு செய்கிறதா?

பெற்றோர் நமக்கு தன்னலம் பார்க்காமல் நேரடியாக உதவி செய்தவர்கள், அவர்களுக்கு நாம் கடன்பட்டிருப்பதாக நாம் உணரலாம். அந்த கேட்டகிரியில் யார் யாரோயோயெல்லாம் சேர்க்க வேண்டுமா?

யாரென்றே தெரியாத ஒரு பெரிசு வந்து நொறநாட்டியம் பண்ணினாலும் பொறுத்துப் போக வேண்டுமா?

ஒரு மனிதனின் பேச்சும் எழுத்தும் தான் அவன் பெரிசா அல்லது சிறுசா என்பதை நிர்ணயிக்கின்றது.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்




தமிழமுதம் போன்ற பலவகை கருத்துகளை வாதிடும் குழுமங்களில் பெரியவர்கள் கலந்து கொள்ள தயங்குவார்கள்.  நல்ல தமிழ் புலமை உள்ளவர்கள் சந்தவசந்தம், மின் தமிழ் போன்ற குழமங்களில் இருப்பார்கள்.

அவர்கள் எல்லாம் தமிழமுதத்துக்கு வந்து நல்ல கருத்துகளையும் தம் அனுபவத்ததையும் பகிர்ந்து கொள்ள நாம் விரும்பினால் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அதே போலத்தான் பெண்கள். அவர்களுக்கு மதிப்பு கொடுக்கலேனே பெண்கள் யாரும் குழும பக்கம் வரமாட்டார்கள். அதை நாம் மனதில் வைத்துக்கொள்ளணும்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment