download : http://www.google.com/ime/transliteration/index.html
How 2 Use : http://www.google.com/ime/transliteration/help.html
~காமேஷ்~
2009/12/22 காமேஷ் <kameshcn@gmail.com>
அருமையான சாஃப்டுவேர்.. தட்டச்சுபிழை இனி இல்லை.
~காமேஷ்~
2009/12/21 வெ.யுவராசன் YUVARAJ V <yourraajv@gmail.com>தமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்
கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழை நமது கணினியில் தட்டச்சு செய்வதற்கு எளிமையான கருவியை கூகிள் வழங்கி இருக்கிறது.அதன் பெயர் Google Transliteration IME
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கூகிள் தனது தரவுத்தளத்திலிருந்து ஏராளமான சொற்களை வழங்குகிறது. இதனால் தமிழை ஆங்கில முறையில் தட்டச்சு செய்யும் போதே உதவி சொற்கள் வந்துவிடுகின்றன. இதனால் நாம் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.
மேலும் விரிவாக.....தமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்
அன்புடன் வெ யுவராசன்.
www.worldtamilwebhost.com
www.thamizhthottam.blogspot.com
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment