சிறப்பான கருத்துக்கள் வின்சி.என் பாராட்டுக்கள்
பெண்கள் பொருட்கள் அல்ல.மனிதர்கள்.
பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டும் கருதுபவன் மனிதனே அல்ல.மிருகம்.
2010/2/3 Vincy Jasmine <vincyontop@gmail.com>
//பெண் கவர்ச்சிப்பொருள்தான் என்பதில் சந்தேகமேயில்லை...//
பெண் கவர்ச்சி பொருளா? யாருக்கு?ஆண்களுக்கு சரியா? அதே போல் பெண்களுக்கும் ஆண் கவர்ச்சி பொருள் தான். பெண்கள் கவர்ச்சி பொருளாக இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்களை அரை நிர்வாணமாக நடிக்க வைப்பதோ அல்லது அவர்களே அதை விரும்பி தொழிலாக ஏற்றுக்கொண்டதோ சூழ்நிலை. ஆனால் பெண்கள் இதை தான் உடுத்த வேண்டும் என்று உபதேசம் செய்வது ஆண்களின் ஆணாதிக்கத்தையே பரைசாற்றுகிறது. அப்படி சொல்லும் ஆண்கள் பெண்களை கவர்ச்சி பொம்மைகளாய் ஆட விடவும் செய்கிறார்கள். இது முரண். இது முழுக்க முழுக்க ஒரு மனநோயாளி கூட்டத்தை திருப்த்தி படுத்த ஹீரோக்கள் செய்யும் வேலை என்பதே உண்மை.
2010/2/4 jmms <jmmsanthi@gmail.com>
2010/2/4 Vincy Jasmine <vincyontop@gmail.com>
நன்றி தோழி. காலம் காலமாய் பெண்களை மிக கீழாக சித்தரித்தே நிறைய தமிழ் படங்கள் வந்திருக்கின்றன. நீங்கள் சொன்ன யோசனை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் பைனான்சியர் அதே திரைப்படத்தில் பிகினி டான்ஸும் பஞ்ச் டயலாக்கும் வைக்க சொல்வார் என்ன செய்ய...
hero matum ethana vayasanaalum hero thaan pengal matum serial nadika poayidanum.
வின்ஸி படைப்பிலேயே ஆண் , பெண்ணை சுற்றிவரணம் என்றே பெண்ணுக்கு கவர்ச்சியையும், ஆணுக்கு அதிக ஆர்வத்தையும் கொடுக்கப்பட்டுள்ளது..
இதை புரிந்து சில பெண்கள் அதனை விரும்பியே தொழிலாக ஏற்றுக்கொள்கின்றனர்..
உலக அழகியிலிருந்து , மாடலிங், சினிமா, ஈறுதியில் , பாலியல் வரை..
இதில் ஆண்களை மட்டும் குற்றம் சொல்ல என்ன இருக்குது.?
உலகெங்கிலும் அனேகமா ஆணுக்கு ஒரே உடை . பேண்ட் சட்டை சூட்..என..
ஆனா பெண்ணுக்கு அவள் கவர்ச்சிக்கு ஏற்றார்போலல்லவா உடைகளும்?
என்னதான் கரடியா கத்தினாலும் பெண் கவர்ச்சிப்பொருள்தான் என்பதில் சந்தேகமேயில்லை...
அதையும் தாண்டித்தான் அவள் அறிவால் ஜெயிக்க வேண்டியிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளணும்..
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment