Wednesday, February 3, 2010

Re: [தமிழமுதம்] Re: [பண்புடன்] திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-Jeyamohan

சரி விடுங்க.. இது தேவையில்லாத மேட்டரு... குற்றம் செய்வதற்கு பெரியார் தொண்டனாவோ.... சாமியாராவோ இருக்கணும்ன்னு அவசியமில்ல என்கிற முடிவுக்கு வந்தாச்சு... சரியா..>??
 
ஜெயபரதன் அய்யா சொன்னது...  இலக்கிய படைப்புகளை ஊக்குவிப்பது/எழுதுவது நாத்திகரா?? ஆத்திகரா.?? பட்டிமன்றமே நடத்தலாம்... வர்றேன்... :)))

 
On 2/4/10, செல்வன் <holyape@gmail.com> wrote:
பூசாரி,சாமியார்,பாதிரியார்,முல்லா எல்லோரும் சராசரி மனிதர்கள் தான்.இவர்களில் பலர் இதுக்கு முன் தப்பு செய்து மாட்டியிருக்கிறார்கள்.பராசக்தியில் பூசாரியை கோர்ட்டில் நிறுத்தி வைத்து வசனம் பேசுவாரே சிவாஜி.ஞாபகமில்லையா?:-)
 
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment