Wednesday, February 3, 2010

Re: [தமிழமுதம்] தேன்சிட்டுகள்



2010/2/3 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
இது!!!!! கவிதை???????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  ஒண்ணும் கிடையாது, போங்க. பொற்கிழியை நானே வச்சுக்கறேன்.

2010/2/3 tamil payani <tamilpayani@gmail.com>
பழமைபேசி.. பழமைபேசி.... 
பழமை மட்டும் பேசாமல் சற்றே
அறிவியலும் பேசுங்களேன்... 

இந்த நம்ம ஊரு பறவைகளுக்கு படம்
போட்டு பேர் சொல்லி கொடுத்தீர்....
நன்றியே உமக்கு.. உம் சேவைக்கும்...

பழமைபேசி.. பழமை பேசி...
வெள்ளைக்கார சீமை துரைக
விஞ்ஞானமா இதுகளுக்கு என்ன
பேரு வைச்சுருக்காகன்னு சொன்னீகன்னா

பின்னாடி படிக்க கூடிய இஸ்கூலு
பயபுள்ளைகளுக்கு பயனாகுமே...
தஸ்புஸ்ஸீன்னு வாய் நுழையா பேரா
இருந்தாலும் அதுவும் தேவைதானே பாடத்துக்கு...!!


(பழமைபேசி என் கவிதை நடைக்கு மன்னிக்கவும். )



படங்கள், பேர்கள் அருமை..

சிவா இன்னும் கொஞ்சம் பாடி பார்த்திருந்தா ஒரு நாட்டுப்புற பாடல் கிடைத்திருக்கும்.. முயலுங்கள்...


அதுவரை பாப்பாவின் கியரிலேயே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லி விடைபெறுவது...

சாந்தி..

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment