செல்வன் ஜி... நல்லா யோசிச்சுத்தான் பேசுறீங்களா...?
குருக்கள் வேலை என்பது என்னன்னு சரியா புரிஞ்சுதான் பேசுறீங்களா....?
பக்தர்களுக்கும், இறைவனுக்குமான மீடியேட்டர் தொழில் இல்லையா அது..? ஜெய பரதன் அய்யா வந்து இவர என்னான்னு கேளுங்க...
எல்லாத் தொழில்லயும் கெட்டவங்க இருக்காங்க... ஆனா சில தொழில்களில் கெட்டவங்க கூடவே கூடாது... அது நம்ம ஜனநாயகத்தையே அழிச்சிடும்... உதாரணமா போலீஸ், நீதித்துறை, ஊடகம்.. இங்க நேர்மை.. மட்டும்தான் இருக்கணும்... அது இல்லாமப் போனதாலதான் நம்ம தேசம்...............................................................................?? நாசமாப்போனது.. போய்கிட்டிருக்கு...
On 2/4/10, செல்வன் <holyape@gmail.com> wrote:
-- மணியாட்டும் வேலை சமூக அந்தஸ்து உள்ள வேலையா?
அப்படியே வைத்துகொண்டாலும் டாக்டர் பிரகாஷ்,மாணவிகளை பலாத்காரம் செய்து மாட்டும் ஆசிரியர்கள், சித்தாள் மேல் கை வைக்கும் எஞ்சினியர்கள்..கணக்கு வழக்கில்லாமல் இப்படி அனைத்து துறைகளிலும் கெட்டவர்கள் இருக்கதானே செய்கிறார்கள்?டாக்டர் பிரகாஷ் மாட்டியவுடன் எல்லா டாக்டர்களும் அயோக்கியர்கள் என யாரும் சொல்லவில்லையே?
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment