Tuesday, February 2, 2010

Re: [தமிழமுதம்] கவி பேரசு வைரமுத்து அவணுடிய வக்கிர புத்தியும் !

இப்ப தான் புதுசா கேள்வி படுறீங்க போலிருக்கு அதான்.

பல வருடங்களுக்கு முன்பே ஒரு சிங்கை நண்பர் சொல்லியிருக்காங்க.. வை.மு வின் கவிதைகளை படிச்சி அவரின் விசிறியா இருந்தவங்க.. ??? அந்த சம்பவத்துக்கு பிறகு.. உங்களை விட அதிகமா திட்ட ஆரம்பிச்சிட்டாங்க... 


~ காமேஷ் ~



2010/2/3 prabu s <prabudesign@gmail.com>
சமிபத்தில் எனது நண்பன் வேலை செய்த அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனவேன்றல் அந்த அலுவலகம் பேரு வேண்டாம், வைரமுத்து என் நண்பன் வேலை செய்யும் அலுவலகத்தில் சென்று interior டிசைன் for kichen வேலை செய்வதாக வந்தான், என் நண்பன் அலுவலகத்தில் இரண்டு அழகான பெண்கள் வேலை செய்கிறாகள் , ஒரு பெண் reception  வேலை another பெண் திருமணம் ஆன பெண் !
 
சம்பவம் !
வைரமுத்து  சென்று பெண் reception  நீங்க அழக இருக்கீங்க நீங்கள் என் இங்கு வேலை செய்கிர்கள் எனுடிய முகவரியை தருகிறேன் என்னுடன் வாருங்கள் சினிமாவில் நடிக்க என்று ஆசை வார்த்தைகளை கூறி அநாகரிகம நடந்து உள்ளன்.

 இதை போல நிகழ்ச்சி பார்க்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு சினிமா கரங்களே நம்ப முடியல

--

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment