Friday, February 19, 2010

[தமிழமுதம்] Re: [thamiz] Re: தினம் ஒரு திருக்குறளுடன் காலை வணக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...

இன்றைய நாள்:   விரோதி ஆண்டு, மாசி 8 , சனிக்கிழமை                                     
                                                          
இன்றைய குறள்: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

விளக்கம்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

அதிகாரம் : அவாவறுத்தல்
 
எண் : 366



--
--
தோழமையுடன்
கிஷோர் குமார்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment