Thursday, February 4, 2010

Re: [தமிழமுதம்] Re: கண்ணீர்த் துளிகள்...

கலக்குறீங்க முகமூடி ....


2010/2/5 முகமூடி <mask2041@gmail.com>
ஊற்று
 
வார்த்தைப் பஞ்சம்
ஏற்படும்போதெல்லாம்
கையேந்துகிறது மனது..
ஒரு பருக்கையாய் உன்னைப்
பிச்சையிட்டுச் செல்கிறாய்...
அட்சயபாத்திரமென
நிரம்பி வழிகிறது கவிதை...
 
 
கனவு...
 
நீ தூக்கம்...
நான் ஏக்கம்...
இரண்டும் தங்களுக்குள்
இணைந்து தம்மை
மகிழ்வித்துக்கொள்கின்றன
கனவாய்.........
 
 
வைரஸ்...
 
என்
எண்ணக்கோப்புகளைக்
குப்பைக்குத் தள்ளிவிட்டு
அங்கே
உன் தடங்களைப்
புதைத்துவிட்டுச் செல்கிறது
காதல் வைரஸ்...
 
 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment