31 ஜனவரி, 2010 10:14 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
இத்தனை சிரமம் வேண்டியதில்லை.கள்ளகாதல்ன்னு வந்தா திருமணமானவருடன் தான் கள்ளகாதல் செய்யணும்.எந்த சிக்கலும், பிரச்சனையும் வராது
அடுத்தவன் மகளை காதலிக்கலாம். அது இயற்கை
அடுத்தவன் மனைவியை காதலித்தால் கொலை விழும்
பிறனில் விழையாதேனு வள்ளுவன் சொன்னான்
பிறன்மகள் விழையாதே நு அவர் சொல்லலை
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment