4 பிப்ரவரி, 2010 12:24 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
-- இறக்குமதி செய்த ஆட்கள் 0.07% மட்டும்தான்.வருடம் 65000 எச்1பி விசாக்களில் 25% இந்தியர்கள் வாங்குகிறார்கள்.அத்தனை பேரும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் என வைத்துகொண்டாலும் வருடம் 15000 இந்தியர்கள்..அவ்வளவுதான்.மொத்த சதவிகிதம் 0.07% தாண்டாது.
வேலை இழந்தவனிடம் போய் புள்ளி கணக்கு பேசாதீர்கள்
அமெரிக்காவுக்கு ஒரு புற்று நோய் வளர்கிறது. அதை நீக்க முயல்வது இல்லை. மாறாக இறக்குமதி என பேண்ட் எய்டு ஒட்டிக்கொள்கிறார்கள்
300 மில்லியம் மகக்ளில் 65, 000 பொறியியல் வல்லுநர்களுக்கு பயிற்சி கொடுக்க இயலாதா?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment