Thursday, February 4, 2010

Re: [தமிழமுதம்] Re: அறிவுஜீவி ஜெயமோகனின் வைக்கம் ஆய்வு - 2

புனைவுக் கதைகள்ன்னு எனக்கு படுறது உங்களுக்கு வரலாறா படுது. vice versa

பெரியார் மேல் எனக்கு என்ன கோபம் ? 
சிலர் செய்த தவறுக்கு கடவுள் மேல் கோபமும் இல்லே.
சில தோழர்கள் உளறலுக்கு பெரியார் மேலும் எனக்கு கோபம் இல்லே
ஏன்னா நான் அந்த "நல்ல தொண்டன்" இல்லையே.

தேவநாதனுக்கு நான் கோவில் கட்டி கும்பிடுவதா உங்களுக்கு யாரும் சொன்னாங்களா ?


2010/2/3 நாடோடி <forrookk@gmail.com>
என்னங்க ரமேஷ் உங்கள் முன்னால் வரலாறுகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனா நீங்க புனைவுக்கதைகளில் காட்டும் ஆர்வம் உண்மை வரலாறுகளில்
காட்டுவதில்லையே ஏன்??..

//பெரியாரை பத்தி ஏதும் சொன்னா அது புனைந்து சொல்லப்பட்டது. அதே கடவுள்
நம்பிக்கை
இதிகாசங்களை உங்காளுங்க கண்டபடி திரிச்சு சொன்னா அதுக்கு பேரு
பகுத்தறிவு. //

சமூக அவலங்களை ஒழிக்க போராடிய பெரியாரின் மேல் கண்டபடி அவதூறு
பரப்புவதும், அதற்காகவே இணையதளம் நடத்தும் அம்பிகளின் மேல் உங்களுக்கு
கோபம் வந்தால் நியாயம்..

கடவுள் என்ற கற்பிதம் பணம் சம்பாறிக்கத்தான் என நம் சமகாலத்தில்
நிருபிக்க கோவிலுக்குள் வைத்து கொலை செய்த சங்கராச்சாரி, கருவறைக்குள்
கற்பழிப்பு செய்த தேவநாத குறுக்கல் போன்றவரின் மேல் வராத கோபம்
பெரியாரின் மேல் மட்டும் ஏன்???????????????

பெரியாரை பற்றி பேசுவதற்கு முன் பெரியாரை படியுங்கள்.. சரிங்களா

அம்பேத்கரும் தான் கடவுள் நம்பிக்கை இதிகாசங்களை அமபலபடுத்தினார் அதில்
உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் பின் திருத்திக்கொள்ளுங்கள்.. ஏன்
கோபம்?????
--
நட்புடன்
ரமேஷ்  
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment