Thursday, February 4, 2010

Re: [தமிழமுதம்] எங்கள் கம்பெனி ல google blogger open பண்ண முடியல யாராவது help பண்ணுங்க

நண்பரே !!
 
உங்களுக்கு ப்ளாக் படிக்கணுமா... google reader open  ஆகுதான்னு பாருங்க  ..google reader ஓபன் அதில subscribe  பண்ணி ப்ளாகை படிக்கலாம் ...


On 2/4/10, prabu s <prabudesign@gmail.com> wrote:
எங்கள் கம்பெனி ல google blogger open பண்ண முடியல யாராவது help  பண்ணுங்க

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment