அல்கொய்தா தலைமை செயலர்களை (பின்லாடன், அல் சவஹரி,முகமது ஓமர்) போட்டு தள்ளினால் அல்கொய்தா அத்துடன் அம்பேல்.இன்று அவர்கள் பாகிஸ்தானின் வசிரிஸ்தானுடன் முடங்கிவிட்டார்கள்.இதுதான் செகண்ட் பெஸ்ட் சினாரியோ என்கிறது சி.ஐ.ஏ. அல்கொய்தாவால் கவரப்பட்டு பிரிட்டன், அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு பயிற்சிக்கு வரும் இளைஞர்களுக்கு பாக்கில் பயிற்சி அளிக்கவே ஆள் கிடையாதாம்.அவர்களில் பலர் இதனால் செமகடுப்பாகியுள்ளனர்.இப்போது அவர்களால் திரும்ப ஊருக்கும் போக முடியாது. ஆள்பற்றாகுறையால் அல்கொய்தா தன் கொள்கையை தளர்த்திகொண்டு இப்போது பெண்களையும் இயக்கத்தில் சேர்க்க தொடங்கியிருக்கிறது.பின்லாடன் மகள் ஈரானில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கிறாள்.வெளியே வந்தால் இரான் ராணுவம் கைது செய்துவிடும்.பின்லாடன் மகன் சாத் பின்லாடனை வசிரிஸ்தானில் வைத்து அமெரிக்க ராணுவம் போட்டுதள்ளியது. பின்லாடனை சுற்றி பிடி இறுகுகிறது.அந்த இயக்கம் தன் கடைசி மூச்சை விரைவில் விட இருக்கிறது.
--
செல்வன்
www.holyox.tk"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment