விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கட்டுரை எழுதுவது என்பது மிகவும்
எளிதில் கைவராத கலை.
2010/1/7 Naresh Kumar <meetnnk1@gmail.com>
//ஆனால் தமிழ்படத்தை?//
உண்மையிலேயே நல்லாயிருக்குங்க....
நீங்க வேணா ட்ரெயிலரைப் பாருங்களேன்....
http://www.youtube.com/watch?v=5aVVtt_KIX4
நன்றி வேந்தன்...
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
No comments:
Post a Comment