Wednesday, January 6, 2010

Re: [தமிழமுதம்] Re: [தந்தை பெரியார்] பகுத்தறிவுப் பாதையே பயனுள்ள பாதை

அன்பின் ஜெயபாரதன்,

                இப்போதைக்கு இப்படி திருத்திக் கொள்ளும் எண்ணம் இல்லை. 
காலப் போக்கில் பார்ப்போம். தங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி.

                

2010/1/6 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

நண்பர் சிவா தமிழ்ப்பயணி,

சிவா@தமிழ்பயணி

த‌யவு செய்து உங்கள் அஞ்சல் பெயரை << சிவா@தமிழ்ப்பயணி >> என்று திருத்துவீர்களா ?
 

சி. ஜெயபாரதன், கனடா‌

++++++++++++++++

2010/1/6 tamil payani <tamilpayani@gmail.com>
2010/1/6 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

நண்பர் சிவா தமிழ்ப்பயணி, 
//// இங்கு தமிழ்ஓவியா உறுப்பினராக இல்லை என்றே நினைக்கிறேன். 
அவருடைய கட்டுரைக்கான பதிலை சம்பந்த பட்ட குழுமம் அல்லது இடத்தில்
அளிப்பது ஏற்புடையது. தேவையற்ற சர்ச்சையையும், குழப்பத்தையும் 
தவிர்ப்போமாக.////
 
தமிழமுதத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டியத நேரு, பெரியார், பாரதியார், தமிழச்சி, ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றி கருத்தாடுகிறோம்.

அவரெல்லாம் த‌மிழமுதத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளாரா ?

சி. ஜெயபாரதன், கனடா‌

அன்பின் ஜெயபாரதன் தங்கள் மறுமொழிக்கு நன்றி. 

இனி தங்கள் விருப்பம் போல தொடருங்கள்.
 
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை


--

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

No comments:

Post a Comment