Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] விமான நிலையத்தில் உடல் ஊடுகாட்டும் கருவிகள்

தவிரவும் இவர்களின் பொருளாதார ஊற்றுக் கண்ணாகிய வளைகுடாவும் சுணங்கியுள்ளது என்பது கவனத்தில் 
கொள்ள தக்கது.


2010/1/5 செல்வன் <holyape@gmail.com>
அல்கொய்தா தலைமை செயலர்களை (பின்லாடன், அல் சவஹரி,முகமது ஓமர்) போட்டு தள்ளினால் அல்கொய்தா அத்துடன் அம்பேல்.இன்று அவர்கள் பாகிஸ்தானின் வசிரிஸ்தானுடன் முடங்கிவிட்டார்கள்.இதுதான் செகண்ட் பெஸ்ட் சினாரியோ என்கிறது சி.ஐ.ஏ. பின்லாடனை சுற்றி பிடி இறுகுகிறது.அந்த இயக்கம் தன் கடைசி மூச்சை விரைவில் விட இருக்கிறது.


--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment