Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

சுபைர் சும்மா தப்பிக்காமல், உனது கருத்தை சொல்லுப்பா.
 
நான் காப்பி, பேஸ்ட் செய்வதுதான் எல்லோருக்கும் கண்ணுக்கு தெரியுதா?
 
சரி, கல் அடி எனக்கு புதுசு இல்லை :-)
கண் அடியும் கூட :-)
 
இந்த மடலை பொறுத்தவரை எனது மனம் சொல்லும்படி மட்டுமே பதிலிட போகிறேன்.
 
எனது அறிவை மட்டும் பயன்படுத்தி, குழப்ப போகிறேன் :-)
 
நான் மட்டும் குழம்பினால் போதுமா? யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment