Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

ராடான் டீ,வியிலே நாடக வசனம் பேச ஆள் தேவைனு சொன்னாங்களே,

அது இருக்கட்டும்....

ஆண் பெண் இருவருமேதிருமணத்திற்கு பிறகு நட்பை தொடருராங்களானு தெரியலை,
ஜஸ்ட் ஹாய் பை அப்படிதான் இருக்கும்,

காலேஜ் லைப் டைம் ப்ரண்ட் ஷிப், அல்லது பேச்சிலர்ஸ் டைம் ப்ரண்ட் ஷிப் கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் ஆண்-ஆண், ஆண்-பெண், பெண்-பெண், பெண்-ஆண் நட்பு சினிமாவிலே காட்டுற அளவுக்கு நண்பன் வாங்கி தந்த சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்லாம், நிஜ லைப்ல நடக்குமா என்பது சந்தேகமே.



2010/1/30 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>

 
சரி, கல் அடி எனக்கு புதுசு இல்லை :-)
கண் அடியும் கூட :-)
 


--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment