2010/2/1 tamil payani <tamilpayani@gmail.com>
இது போன்ற கட்டுரைகள் எல்லாம் (மீள்பதிவு) தேவைதானுங்களா சாந்தி...?நம் குழந்தைகள் ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போது எந்தளவு அறிவு கொழுந்தாசுடர் விட்டு பிரகாசிப்பார்கள், பிரகாசித்தார்கள் என்பது அறிவோம் தானே...
எனக்கும் அதிர்ச்சிதான் கட்டுரை படிச்சது..
என் மகன் ( 4 வயது - K2 ) பள்ளியிலிருந்து வந்து சொல்லும் கதைகள் ருசிகரமானவை...
( சில நேரம் கனவிலேயே கதை சொல்லி , கத்தி , எனக்கு அடி உதை விழும்...அதுவேற.:(( .)
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment