Thursday, January 28, 2010

Re: [தமிழமுதம்] சானியா மிர்சா திருமணம் திடீர் ரத்து



2010/1/29 செல்வன் <holyape@gmail.com>

வில்லன்,

முன்னேற்றம் வந்துள்ள சதவிகிதத்தை நான் மறுக்கவில்லை.என் கண்ணிதிரே ஒரு பெண் தில்லாக கட்டுப்பாடு விதிக்கும் வருங்கால கணவனை போடா வெண்னை என தூக்கி எறிந்ததை நான் மனமார வாழ்த்துகிறேன்.

I am proud of sania
 


அதெப்படித்தான் சானியா மேல் தவறே இருக்காது , அந்த மாப்பிள்ளைதான் காரணம்னு நினைக்க தோணுதோ?

இதை அந்த பெண் நிச்சயத்துக்கு முன்னாலே சொல்லிருந்தா சில லட்சங்களை , அவமானங்களை தவிர்த்திருக்கலாமே?..ஏற்கனவே பழகிய பையன்தானே?..

பாவம் மாப்பிள்ளை..

இந்த மாதிரி தில்லு தான் எல்லா பொண்ணுகளுக்கும் வேணும்.அப்பதான் ஆணாதிக்கவாதிகளின் கொட்டம் அடங்கும்.
 


 வேண்டாமய்யா இந்த  தூக்கி எறிதல் இது மனித குலத்துக்கே சாபம்...:(
--
சாந்தி

No good  or  bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart

Stephen King

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment