பிள்ளை பெற்றவர், பேரன் பேத்தி எடுத்தவர் னு அடுத்த கேள்வியா?..
மீரான் ரொம்ப பெண்ணை பூட்டி பூட்டி வைக்கும் இடத்தில் தான் இந்தப்பயமெல்லாம்...
1000 ஆண்களோடு பழகும் பெண்ணுக்கு/ஆணுக்கு எல்லாமே இயல்பாய் இருக்கலாம்..
ஒரே ஒரு ஆணோடு/பெண்ணோடு பேசும் பழகும் பெண்ணுக்கு/ஆணுக்கு அந்த நட்பே
காதலாயும் மாறலாம்..
எக்ஸ்போஷர் ஒரு காரணம்...
10x10 அறைக்குள்ள தான் அனேகமா எங்க நெட்வொர்க் வேலை இருக்கும்.. அந்த
இடத்தில் இயந்திரங்களுக்கிடையில் 4 ஆண்களோடு இடிச்சுகிட்டுதான் வேலையும்
இருக்கும்..
ஆண் பெண் னு யோசிச்சா முடியுமா?.கல்பனா சாவ்லா மாதிரி ஆவுறது எப்படி..
உயர்ந்த சிந்தனை வரணும்...இன்னும் பல உயரங்களை தொட...
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with.
People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment