2010/1/7 Arun Vignesh <arun1paladin@gmail.com>
பிறிதொரு நாட்டு விவாகரத்தை
\ அரிவாளி .கூகிள் ஒன்றும் உன் இந்தியா இல்லை.அது ஒரு பன்னாட்டு நிறுவன,.இந்தக் குழுமத்தின் பெயர் தமிழ் அமுதம் .தமிழர்கள் வாழும் மேலும் ஒரு பகுதி தான் உம் இந்தியா.
அதை பிறிதொரு நாட்டிலேயே பேசிக்கொள்ளலாமே.
ஆம் வேறு ஒரு நாட்டின் விசியத்தில் இராசுவு காந்தி என்ன மண்ணிற்கு மூக்கை நுழைத்தான்.
வேறு நாட்டின் விசியத்தில்[ பாகிசுதானில் இருந்து வங்கதேத்தை பாகிசுதானின் இறையாண்மைக்கு எதிராக பிரித்தது] இந்திரா காந்தி என்ன மயிரும்மு மூக்கை நுழைத்தாள்
அருண் இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டே மிச்சமிருக்கும் தமிழ் மக்களுக்கும் உங்களால் ஆன உதவியை ????
நல்லபடியாக செய்ய வாழ்த்துகள்...
கொஞ்ச நஞ்ச உஸ்ரீஉம் எதுக்கு அங்கிட்டு நிம்மதியா இருக்கணும்..கொஞ்ச நஞ்ச ஆதரவும் எதுக்கு கிடைக்கணும்..
நல்லதுதான் நீங்கள் செய்வது தொடரட்டும் உங்கள் சேவை...ஈழத்தமிழருக்கு...
தமிழன் ஏன் சிலசமயம் தேவையின்றி அடிபடுகிறான்?..இப்படியான பேச்சுகளால்தான்.
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment