Wednesday, January 6, 2010

Re: [தமிழமுதம்] [பகலவன்] தங்கபாலு முட்டாள்,இளங்கோவன் மடையன்!

செந்தில் அப்படி என்ன குற்றம் கண்டுபிடித்தீர் என்று கூற முடயுமா?

7 ஜனவரி, 2010 6:26 am அன்று, senthil <senthil40in@gmail.com> எழுதியது:
பதில் அளிக்க தகுதிஉடைய மடல் இல்லை இது. நிர்வாகம் என்று தலையிட்டது இந்த மாதிரி மடல்களுக்கு இன்று தலையிட?


--
செந்தில்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
....நன்றி....

எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.இந்த முறையும் அதுவே நடக்கும்.அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம்.. ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!!!தமிழர் தாகம் தமிழ் ஈழ தாயகம்!!!அனைத்தையும் இழந்த பொழுதும் ஈழத்தை வென்றெடுப்போம்!!! ஈழம் வெல்லும் அதை  காலம் சொல்லும்!!!

தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,

ஈழத் தமிழன்
....மதன்....
பஹ்ரைன்

No comments:

Post a Comment