50% வருசம் முன்ன இருந்த % இப்ப இல்லையே. அதானே முக்கியம்.
100% கடவுளாளையே முடியாதே, மனிதனால எப்படி முடியும்.
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
-- 2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
எனக்கும் சொல்லி சொல்லி புளிச்சு போச்சு வில்லன்.ஆனால் பெண்கள் துன்பப்படுவது நிற்பதாக இல்லையே?சானியா மாதிரி பெரிய இடத்து பெண்களுக்கே இந்த நிலை என்றால் கிராமபுறத்து சோனியாக்களின் நிலை என்ன?
2010/1/28 வில்லன் <vomsri@gmail.com>
பாஸ் பாஸ் வேண்டாம் பாஸ். கேட்டு கேட்டு புளிச்சி போச்சி பாஸ்,நீங்க வேணும்னா மகிழ்நன்.ப வ கூப்பிட்டு வச்சி கடவுள் இருக்கிறார் / இல்லை மாதிரி சப்ஜெக்ட்லபேச சொல்லி விவாதியுங்கள். அதுதான் எத்தனை தடவை விவாதம் பண்ணாலும் இண்டரஸ்டிங்காஇருக்கும்.
2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
கல்யாணம் செய்துகொண்டால் டென்னிஸ் ஆடகூடாது என சொன்னால் இப்படிதான் ஆகும்.
கல்யாணம் ஆனபிறகு கெரியரை துறந்த ஆண் யாராவது உண்டா?
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment