எப்படிபட்ட நல்லவராக இருந்தாலும், தனது தேவையை பொருத்து அல்லது அவசர/அவசியத்தை பொருத்து,
லஞ்சமோ அல்லது அதிகார துஷ்புரயோகம் செய்வதோ தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது.
நம்மோட அவசியம் பெரிது என்றால், அங்கே கடவுள்/சட்டம்/மனசாட்சி இவை எல்லாமே சிறுமை ஆகிவிடுகிறது.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment