மிரட்டும் காதல்.
http://engalblog.blogspot.com/2010/01/blog-post_9229.html20 comments:
-
வயத்திலே கருவா இருக்கும்போதே இதெல்லாம் ஆரம்பிச்சிடுதோன்னு தோணுது!
இதுக்குத்தான் தமிழ் சினிமா, டிவி சீரியல் பார்க்க வேணாங்கிறது! பிரகலாதன் கருவில் இருக்கும்போதே நாராயண நாமம் கேட்டு வளர்ந்து, அசுரத்தன்மையே இல்லாமல் இருந்தானாம்!
டிவி மெகா சீரியல் பார்த்துப் பார்த்து, கருவில் இருக்கும்போதே எல்லாம் படையப்பா நீலாம்பரே ரேஞ்சுக்கு வளர ஆரம்பிச்சிடுது போல! -
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல.
காற்றுக்கென்ன வேலி பாடலை ஞாபகம் வைத்து பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி. -
ஒன்றாம் வகுப்புலயே இம்பூட்டு அறிவா அந்த பாப்பாவுக்கு.
(இப்ப U.K.G - லையே ஆரம்பிச்சாச்சா...) -
தலைப்பை மிரர்ட்டும் காதல் என்பதற்குப் பதிலாக, மிரட்டியே காதல் என்று வைத்திருக்கலாம்!
மிரட்டிய பதிவு! -
வாங்க கிருஷ் சார்,
சாதாரணமாகவே பெண் குழந்தைகள் ஆண் பையன்களை விட மன வளர்ச்சியிலும் முன்னே இருப்பார்கள் என்பது தெரிந்ததுதான்..ஆனாலும் இந்தச் சிறு பெண் சொன்னது ஆச்சர்யம்தான்..
மிரட்டியே காதல் என்று சொல்ல முடியாதே...காதலிக்க சொல்லவில்லையே..அதை மறக்க வைக்க தானே சொல்கிறாள்...மன்னிக்கவும்..மிரட்டுகிறாள்..!
வாங்க தமிழ் உதயம்,
கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர் தான்.... என்ன பண்ண?
வருக சைவகொத்துபரோட்டா,
பொண்ணுங்களுக்கு எப்பவுமே அறிவு ஜாஸ்திதான்...ஒவ்வொரு வருட பள்ளி இறுதி முடிவுகளும் சொல்லுமே அதை... -
அழகா இருக்கிற அந்தப் புள்ள கண்ல தாரைக் காய்ச்சி ஊத்தின மாதிரி ..... எதுக்கு இந்த கொல வெறி?
http://kgjawarlal.wordpress.com -
பையன்களுக்கு கவனம் விளையாட்டு அது இது என்று பல முனைகளிலும் சிதறி விடுவது ஒன்று தான் பள்ளி இறுதி முடிவுகளில் பெண்களே எப்போதுமே முன்னணியில் இருப்பதற்கான ஒரே காரணம்!
இதைப் பெண்களின் அறிவுக் கூர்மை, மனவளர்ச்சி என்று சொல்ல முடியாது.
பெண் எப்போதுமே சந்தேகப் பிராணி! ஒருவனை நம்பலாமா கூடாதா என்று தீர்மானிக்கவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறாள். ஒரு ஆண் உணர்வுகளின் பின் செல்ல முனைகிற தருணம்,எப்போதுமே அவசர அவசரமாகவே ஏற்படுகிறது! பெண்ணுடைய லாஜிக் தன்னுடைய பாதுகாப்பு ஒன்றின் மீதே அதிகமாக இருக்கிறது.
மெகா சீரியல்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு விசும்பிக் கொண்டிருப்பதும், அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதும் தாய்க் குலமா இல்லை தந்தைக் குலமா என்று கேட்டுப் பாருங்கள்! அப்போது, உங்களுடைய பெண்ணின் மனவளர்ச்சி, அறிவுக் கூர்மை இவற்றைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாகப் போய்விடக் கூடும்!
இதற்கு என்ன சொல்கிறீர்கள்! -
ஹி ஹி - அது ஒன்னுமில்லீங்கோ ஜவஹர் - காலையிலே கறுப்புக் கண்ணாடி இல்லே - அப்புறமா அந்தப் பொண்ணு செல்லுல கூப்பிட்டு, அங்கிள் - யு ஹவ் ரிட்டன் சம்திங் இன் தமிள் பய் தி சைடு அஃப் மை பிக்சர் - வாட் இஸ் இட் என்று கேட்டாள் - அதனால, அவள் படத்தை அடையாளம் காண முடியாமல் மாற்றி விட்டோம். ஆனா கதையில் வருகின்ற சின்னப் பெண் வேறே - இந்தப் பெண் வேறே - என்பதை மட்டும் இங்கே கூறிக்கொள்கிறோம்.
-
கிருஷ் சார் - பெண்ணினத்தின் ஏக பிரதிநிதி ஒருவர் எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். அவர் - உங்க கருத்தைப் படித்துவிட்டு, கோபமாக இருக்கிறார். எப்போ புயல் கரையைக் கடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. (வலுவிழந்து - வட மேற்கு அல்லது வட தெற்கு திசையில் நகர்ந்து செல்லவும் - ஒரு வாய்ப்பு உள்ளது.)
-
புயல் சின்னத்தை உடனே மதுரைக்கு அனுப்பி வைக்கவும்! இங்கே அ'நாவுக்கு பிறந்தாநாள் என்று எல்லா முனைகளிலும் இருந்து அடிக்கப் படும் ஜால்ரா சத்தத்திற்கு முன்னால், புயல் கரையை கடக்கிறதா, இல்லை வலுவிழந்து விடுகிறதா என்பதைப் பார்த்து விடலாம்!
-
கிருஷ் சார் - அந்தப் புயலுக்குப் பிடித்த தலைவர் 'அ' தான். நான்கெழுத்து அ இல்லை - மூன்றெழுத்து அ
-
ஆகா...
-
இடுகை மிரட்டுகிறது...!
-
/இடுகை மிரட்டுகிறது...!/
சிங்கக்குட்டிக்குக் கூட மிரட்சியா....!?
தேவுடா! (தேவகௌடா இல்லை)
:-)) -
அசத்தல் யம்மாடி வாயுள்ள பிள்ளை பொழைச்சுகிடும்னு சொல்றது சரிதான் போல... சைல்ட் ப்லாக் மெயிலர்ஸ்
-
ம்ம்ம்...உலகம் முந்தின மாதிரி இல்லையாம்.வேகமா சுழலுதாம் !
-
குஷி படத்துல பிறந்தவுடனே கையைப் பிடிச்சுக்கிறாங்கன்னா நம்புறீங்க
உண்மையிலே நடந்தா ஆச்சர்யப்படுறீங்களே மக்களே -
தியா,
நன்றி...தாள் வணக்கத்துக்குப் பின் ஒன்றும் பதிவில்லையே..ஏன்?
சிங்கக்குட்டி,
நன்றி.. புதிய அனுபவங்களை ஆரம்பியுங்கள்...
உண்மைதான் வசந்த்,
ஆமாம் ஹேமா,
..
தேனம்மை மேடம்,
நன்றி... படத்தில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்... -
கையைப் பிடிச்சுக்கிறதை நம்பறது கஷ்டமோ, தப்போ இல்லை! எந்தக் குழந்தையிடம் வேண்டுமானாலும் கையைக் கொடுத்து சோதித்துக் கொள்ளலாம்!
பிஞ்சிலேயே நீலாம்பரி வேலை பண்ணறதையுமா?
நாடு தாங்காது! -
உண்மைச் சம்பவமா? அப்படியென்றால் அந்த டீச்சர்களைப் பிடித்து உதைக்க வேண்டும். what rot?! அந்த வயதில் 'i love you' என்ற 'expression'க்கு என்ன பொருள் என்று சொல்லிக் கொடுக்காமல் கண்டிக்கிறார்களா? அது போதாதென்று இன்னொரு ஒண்ணாங்கிளாஸ் பெண் அதை குற்றம் போல் black mail செய்து moral justification வேறே கொடுக்கிறாளா? we are such hypocrites and we pride ourselves on that. very sad. ஒரு வேளை i hate you என்று சொல்லியிருந்தால் பரவாயில்லையோ? அந்த வயதில் 'i hate you' என்று சொன்னால் தான் ஆபத்து. no wonder our cultural purist cfekurs are uptight and irate about valentines day.
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:
Post a Comment