Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

நான் கோ எடுகேஷனில் தான் படித்தேன் கல்லூரியில்.. ஆணோடுதான் பேட்ச்
போடுவாங்க.. அவர்கள் உதவியோடுதான் ( நட்போடுதான் ) பல வேலைகளை செய்ய
முடியும். புராஜக்ட் ஒர்க் க்கு எவெறு ஊர்களுகு அவர்கள் துணையோடுதான்
சென்று வந்தோம்..

எங்கள் வீடுகளுக்கு வருவார்கள் . இன்னும் 20 வருடம் கழித்தும்.

அவர்களை ஒரு சக கிளாஸ்மேட் ஆக தான் பார்த்தோமே தவிர ஆண் , பெண் என
வித்யாசம் படுத்தவில்லை..

ஜொள்ள்ய் லொள்ளு பார்ட்டிகள் தனி. அது நட்புக்குள் வரவே வராது.

இக்குழுமம் மூலம் பல அமைதிப்படை நட்புகள் எனக்கு ஆணும் பெண்ணும் குடும்பமாகவே..

இப்ப நெல்லைக்கு சென்றபோது அவர்கள் வீடுகளுக்கு அலுவலகங்களுக்கு
குடும்பத்தோடு சென்றுள்ளேன்..

ஆண், பெண் என பாகுபாடு பல சமயம் வரவே வராது.. நான் கடந்த 20 வருடமாக
ஆண்களோடுதான் அதிகமாய் வேலை பார்க்கிறேன்.. அனேகமா நான் தனி பெண்ணாக
இருப்பேன்.. என்னை அவர்கள் ஒரு பெண்ணாய் பார்ப்பதில்லை... வேலையில் தான்
கவனமெல்லாம்..

நீங்க சொல்றமாதிரியான காமக்கண்ணோட்டத்தோடு வரும் நட்பும் உடனே
புரிந்துவிட முடியும் பெண்களால்.. அதை தவிர்த்து நல்ல நட்பாய்
ஆக்கிக்கொள்ளவும் முடியும்.. எல்லாம் நம் கையில் இருக்கு..

அதே போல நல்ல எண்ணத்தோடு வருபவரையும் , பெண் தவறாக ஆக்கிட முடியும்.. ,
ஆண் கொஞ்சம் இடம் கொடுத்தால்..அதே ஆணுக்கும்..

எல்லாமே நம் நடவடிக்கையில் தான்...

எந்த நட்பபையும் ஒரு எல்லையில் வைப்பது ஆயுசுக்கும் மரியாதையாக தொடரும்...

சாந்தி

No good or bad friends; only people you want, need to be with.
People who build their houses in your heart

Stephen King

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment