7 ஜனவரி, 2010 5:55 am அன்று, Ahamed Zubair A <ahamedzubair@gmail.com> எழுதியது:
நான் இஸ்லாம் தான் அறிவியலைப் பத்தி சிறப்பா சொல்லி இருக்குன்னு சொல்றேன்...
அது யூதர்களின் வழக்கம்
கிறுத்துவம் தொடங்கிய காலத்தில் அவர்களும் மொட்டை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இருந்ததால் பலரும் சேரவில்லை. பின் செயிண்ட் பால் என்பவர் அந்த கட்டாயத்தை ஒழித்து விட்டார். பின் கிறுத்துவம் விரைவாக பரவியது
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
No comments:
Post a Comment