Thursday, January 7, 2010

[தமிழமுதம்] கொய்மலர்கள்(பொக்கே) பற்றி....






நண்பர்களே...

100_2399.JPG

பிறரை வாழ்த்துவதற்கும் தேற்றுவதற்கும்(உடல் நலிவுற்றவர் நலம்பெற) கொய்மலர்கள் (பொக்கே) கொடுக்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றிய மேலான தகவல்கள் தெரியவில்லை...

எந்த மாதிரியான கொய்மலர்கள் எந்த சூழ்நிலைகளுக்கு குடுப்பது?... தகவல்கள் தெரிந்திருப்பின் பகிருங்கள்.

தகவல்களுக்கு முன்நன்றிகள்..!


--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!

No comments:

Post a Comment