நேற்று எங்கள் நாட்டு மக்கள் வானொலியில் "ச்லம்டாக் மில்லியன் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிரார். அவருக்கு வயது 44 என்று அறிவித்தார்கள்
ஜெ.ஜெ யாருன்னு தெரியாத நாட்டில் ரகுமானை தெரியுது
எல்லா புகழும் இறைவனுக்கே
அடுத்து போப் அவர்களின் மெய்க்காவலர்களின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து நான்காக உயர்த்திவிட்டார்களாம். அண்மையில் அவர் மேல் பாய்ந்த ஒரு ஒரு பெண்ணின் செயலால் இந்த மாற்றம்
போப்பையருக்கே கடவுளின் மீது நம்பிக்கை இல்லை
No comments:
Post a Comment