Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] Re: ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

மஞ்சூரார் அவர்களே நாம் அவரை மிதிக்கவும் இல்லை. மிதிக்க நினைக்கவும்
இல்லை. ஆனால் அவர் சகட்டு மேனிக்கு மற்றவர்களை மிதிக்கும் போது நம்மால் கூட ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது.

நான் மூவரை தமிழ் இலக்கிய உலகின் சாபக்கேடுகள் என்று நினைக்கிறேன்.
அது யார், யாரென்று வெளியில் சொல்வது நாகரீகமாக இருக்காது என்பதால்
அதைத் தவிர்க்கிறேன்.

யாரானாலும் என்னை விட வேறு எந்தக் கொம்பனும் கிடையாது என்கிற
அகம்பாவம் கூடாது என்பது என் எளிய அபிப்பிராயம்

On 1/31/10, வில்லன் <vomsri@gmail.com> wrote:
நாம் ஒரு பக்க சார்பாக இருக்கையில், அதற்கு மாற்று கருத்தை கூறுபவரை காழ்ப்புணர்வு கொண்டிருப்பவர் என நினைப்பது சகஜம்தான்.


ஆனாலும் இறுக்கமாக முகத்தை வைத்திருக்கும் ஜெயமோகனை பார்த்த எரிச்சலாக இருக்கும். எழுத்துல இதுவரை எதும் தெரியலை.

2010/1/31 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
அப்படி ஏன் நாம் நினைக்கவேண்டும்.   எந்த முன் முடிவுகளும் இல்லாமல் படித்தால் எதுவும் தெரியாது.  காழ்ப்புகளுடன் கூடிய பல பதிவுகளையும் கட்டுரைகளையும் படித்துவிட்டு பிறகு அவரது எழுத்துக்களை படிப்பதாலேயே  வெவ்வேறான எண்ணங்கள் தோன்றுகின்றன.


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment