தென் ஆஃப்ரிக்கா.
அவர்கள் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் தோற்றபோதும் துவளவில்லை.
இப்போது இன்னிங்ஸ் வென்ற போதும் துள்ளவில்லை. பொதுவாக நயம்,
மயம் என்று இரண்டு உள்ளன. இதை சேவாக் மட்டுமல்ல, எல்லோருமே
புரிந்து கொள்வது நல்லது.
ஆமா, வீட்ல ஏதாவது விசேஷம் உண்டா...?
2010/1/18 காமேஷ் <kameshcn@gmail.com>
//"அவர்கள் சாதா டீம்.அவர்களால் ஒருநாள் போட்டியில் எதாவது சர்ப்ரைஸ் அளிக்க இயலுமே தவிர டெஸ்ட் மாட்சில் அவர்களால் ஜெயிக்க இயலாது.காரணம் 20 விக்கட் எடுக்க அவர்களிடம் பலம் இல்லை" என்றார் சேவாக்.//
உண்மையை தானே சொன்னாரு சேவாக்? டெஸ்ட் தொடரை கைபற்றப் போவது இந்தியா தான்.
~காமேஷ்~
2010/1/17 செல்வன் <holyape@gmail.com>சேவாக் பேட்டி அளித்தால் அதில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.மனதில் பட்டதை வெளியில் சொல்ல அவர் தயங்கமாட்டார்.பூசிமெழுக மாட்டார்.தற்போது வங்கதேசத்துடன் டெஸ்ட் மேட்ச் ஆடுவதற்கு முன் சேவாஇ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment