Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] Re: அன்றேடு

On 1/30/10, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> wrote:
> இன்று வானொலியில் கேட்டது
>
> 1. வாழைப்பழம் உண்ணும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகமாம்.
> அதுக்கு வாழைப்பழத்தின் வடிவம் காரணம் இல்லை.

கேட்டோமா .?இல்ல கேட்டாங்களான்னேன்.. ஐயாவுக்கு மஞ்ச கார்ட் கொடுங்க..:)

>
> குடும்பத்தில் மூத்த குழந்தைகள் பெரும்பாலும் அறிவுசாலிகளாக இருப்பதன் காரணம்
> இனறைக்கு தெரிந்துகொண்டேன்


பொதுவா கடைசி குழந்தைதான் அறிவுசாலி னு கேள்விப்பட்டிருக்கேன்..
குழந்தை பிறப்பதற்கும் தாயின் வயசுக்கும் , அறிவுக்கும் சம்பந்தம்
இருப்பதாய் சொல்வதுண்டு.. அதாவது தாய் முதிர்ச்சியடைந்த வயதில் பெறும்
குழந்தை அறிவு கூடுதலாய் இருப்பதாய்..

தேடி போடுறேன் கிடைத்தால்..

--
சாந்தி

No good or bad friends; only people you want, need to be with.
People who build their houses in your heart

Stephen King

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment