டிவி சிரியல் அதிகமா பார்பிங்க போல
--
....நன்றி....
எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.இந்த முறையும் அதுவே நடக்கும்.அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம்.. ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!!!தமிழர் தாகம் தமிழ் ஈழ தாயகம்!!!அனைத்தையும் இழந்த பொழுதும் ஈழத்தை வென்றெடுப்போம்!!! ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்!!!
தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,
ஈழத் தமிழன்
....மதன்....
பஹ்ரைன்
7 ஜனவரி, 2010 4:40 am அன்று, jmms <jmmsanthi@gmail.com> எழுதியது:
வறுமையின் கொடுமையை உணர்த்தும் வரிகள்..கல்யாண வேலைகளில் தேய்ந்து போன அம்மாவின் உடல் நலம் கெட்டுப்போனது, அம்மாவின் ரத்த வாந்தி செய்தியை கேட்டு கம்பெனியில் 2500ரூ அட்வான்சாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊருக்கு சென்றேன். டி.பி எனும் காசநோயின் ஆரம்ப பிடிகளில் சிக்கிய எனது அம்மாவை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். (அப்பாவின் மரணத்தின் போது ரத்த வாந்தி எடுத்தது நியாபகம் வந்தது. மறைத்திருக்கிறார் )
இப்படி எத்தனை பேர் நல்ல சாப்பாடு இல்லாது கஷ்டப்படுகின்றார்களோ...???
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
....நன்றி....
எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.இந்த முறையும் அதுவே நடக்கும்.அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம்.. ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!!!தமிழர் தாகம் தமிழ் ஈழ தாயகம்!!!அனைத்தையும் இழந்த பொழுதும் ஈழத்தை வென்றெடுப்போம்!!! ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்!!!
தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,
ஈழத் தமிழன்
....மதன்....
பஹ்ரைன்
No comments:
Post a Comment