Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] Re: படிச்சது... பிடிச்சிருந்தது-1



~காமேஷ்~



2010/1/1 செல்வன் <holyape@gmail.com>
என்.எஸ்.கே வீட்டுக்கு ஒருவர் போனபோது "காப்பி சாப்பிடுகிறீர்களா, டீ சாப்பிடுகிறீர்களா" என கேட்டாராம்.வந்தவர் காப்பி என்றாராம்.என்.எஸ்.கே தன் மனைவியை அழைத்து காப்பி போட சொல்லும் நோக்கில் "டீயே மதுரம்" என அழைத்தாராம்."இதோ வருகிறேன்" என்ற அவர் மனைவி T.A மதுரம் சுட சுட இரண்டு டம்ளர் டீ கொண்டு வந்தாராம்.

அன்றிலிருந்து என்.எஸ்.கே தன் மனைவியை டீயே என அழைப்பதில்லையாம்



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment