Monday, January 18, 2010

[தமிழமுதம்] Re: [MinTamil] சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -8



இளைஞன் பெண்ணின் விழிகளையும் இதழ்களையும் வருணித்துத் திரும்பத்
திரும்பக் கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றான்.
கொஞ்சம் முதிர்ந்தவன், அனுபவப்பட்டவன் காதலென்று காம சூத்திரத்தை
அறுவை செய்து கூறு போட்டுக் கொண்டிருக்கின்றான். 

:))

அதே..
 
. Adolescent psycology ஐப் பொதுப் படையாகப் பேசிவிட
முடியாது. ஒவ்வொரு பிரச்சனையையும் தனியாகப் பார்க்க வேண்டும்..உளவியல்
என்பது சாதாரணமானதல்ல.

காத்திருக்கோம்..



--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================

No comments:

Post a Comment